செவ்வாய், 11 ஜனவரி, 2011
தந்தை பெரியார் நினைவு நாள்
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
ஊத்தங்கரையில் பெரியார் நினைவு நாளையொட்டி தி.மு.க ,திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது .பருகூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கே.நரசிம்மன் தலைமையில் ஊத்தங்கரை நகர தி.மு.க செயலாளர் பாபு சிவகுமார் ,மாவட்ட துணை செயலாளர் ராஜா ,மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் தணிகை .ஜி .கருணாநிதி ,திராவிடர் கழக முன்னால் திராவிடர் கழக மாவட்ட செயலளர் பழ.பிரபு ,ஊற்றங்கரை திராவிடர் கழக நகர தலைவர் இரா .வேங்கடம் ,விடுதலை வாசகர் வட்ட துணை தலைவர் சாமிநாதன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சித. அருள்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சித .வீரமணி.,பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர்கள் சகாதேவன்,கிருட்டிணன்,அண்ணா.அப்பாசாமி,இந்திய தேசிய காங்கிரெஸ் பொறுப்பாளர் விவேகாநந்தன் ,நகர திராவிடர் கழக பொறுப்பாளர் சந்திரசேகரன் .பெரியார் பெருந்தொண்டர் நடராசன் ,நகர தி.மு.க.பொருபளர்கள் பொன்னுசாமிஜோக்கர் (எ )அகமத் பாஷா ,வேடியப்பன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.,திராவிடர் கழக தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இன்றைக்கு வெளி வந்த நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலித்தா மாட்டுக்கறி உண்ணும் பழக்கமுடையவர் என்று வெளியிடப்பட்ட கட்டுரையால் தமிழகம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக